ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 |Hp Spectre 360 Model Laptop Launched
ஹெச்பி நிறுவனம் தனது புதிய ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனத்தின் விலை சற்று உயர்வாக இருக்கிறது,10-வது ஜென் இன்டெல் கோர்ஐ5-1034ஜி1 பிராசஸர் மற்றும் 8ஜிபி LPDDR4 ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்ட இந்த ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப் மாடல்; விலை ரூ.78,000-ஆக உள்ளது. இன்டெல் கோர் ஐ7-1065ஜி7 பிராசஸர் மற்றும் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப்மாடல் விலை ரூ.1,00,600-ஆக உள்ளது.
ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப் மாடல் பொதுவாக 13.3-இன்ச் 4கே (3840 x 2160 பிக்சல்) டிஸ்பிளே கொண்டது, பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதி மற்றும் சிறந்த பிரைட்நஸ் வசதியுடன் வெளிவந்துள்ளது. வைஃபை, யுஎஸ்பி 3.2 டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ 2.0 போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், வெப்கேமரா, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு கொண்டது.
ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப் மாடல்; 4-செல் 60வாட் பேட்டரி 22மணி நேரம் பேட்டரி ஆயுள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப் மாடல்; 4-செல் 60வாட் பேட்டரி 22மணி நேரம் பேட்டரி ஆயுள் என்பது குறிப்பிடத்தக்கது

0 Comments